டொலர் ஒன்று ரூ. 230 ஐ விட அதிகரிக்காது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியை 230 ஐ விட அதிகரிக்காமல் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.