தடையை மீறுகிறது பாகிஸ்தான்

அத்தியாவசியமற்ற, ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ள நிலையில், தடையை மீறி ஆடம்பர பொருட்களை பாகிஸ்தான் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது