தடை செய்யப்பட்ட ஆடையுடன் வருகைதந்தவர்கள் கைது

எனினும், இறுதிச் சடங்கில் கலந்துகொண்​டிருந்த சிலர் குறித்த ஆடையை மாற்றிவிட்டு வருமாறு அறிவுறித்தியுள்ளனர். எனினும், அவர் மறுத்தமையால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் கணவன், மனைவி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.