தமிழக பட்ஜெட் 2022-23 | ”இதே ‘திராவிட மாடல்’ பாணி தொடரும் என்பதை உணர்த்தும் பட்ஜெட்” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நூற்றாண்டு கால திராவிட – சமூகநீதிக் கொள்கைகளையும், நவீனத் தேவைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக நிதிநிலை அறிக்கை உள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.