தமிழர் சமூக ஜனநாயக கட்சி

இன்று தமிழர் சமூக ஜனநாயக கட்சி தோழர்கள் சுன்னாகம் , கல்வியன்காடு, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் ஆகிய முக்கிய இடங்களில் மக்களை சந்தித்து சமகால பிரச்சினைகள் தொடர்பான SDPT துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தித்தனர்.