தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் விடுதலை

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் 2019 ஆம் ஆண்டு முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பளை பகுதிகளைச் சேர்ந்த 5 தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.