தமிழ் நாடு: நகராட்சியில் கட்சி வாரியாக வெற்றி சதவீதம்: ஒரு விரைவுப் பார்வை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், நகராட்சி வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், திமுகவின் வெற்றி சதவீதம் 61.41 ஆக உள்ளது.