தாமரைக் கோபுரத்தால் கிடைத்த வருமானம்

15ஆம் திகதியன்று கோபுரம் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட நிலையில், தாமரை கோபுரத்தைப் பார்வையிடுவதற்காக 14,000 பேர் வருகை தந்துள்ளதாக கூறினார்.

மேலும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 11 மணிவரை கோபுரத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், பார்வையிடுவதற்கான காலம், சனிக்கிழமை (17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இரவு 10 மணி வரை மாத்திரமே அனுமதிச் சீட்டு விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.