திருகோணமலை பொதுவைத்தியசாலை

(விபுசன்)

கிழக்கு மாகாணத்திற்கான மதிப்பிற்குரிய ஆளுநர் அனுராதா ஜகம்பத் அம்மையார் தலைமையில் திருகோணமலை பொதுவைத்தியசாலை பணிப்பாளர், வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் மற்றும் சமுகசெயற்பாட்டாளர்களுடனும் இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.