திரைப்பட நடிகர் நாசர் திருமலைக்கு விஜயம்

திருகோணமலை மூதுார் சேனையூரில் பேராசிரியர் பாலசுகுமாரனின் மகள் அனாமிகா நினைவாக அமைக்கபட்ட ”அனாமிகா களரி பண்பாட்டு அமையத்தின்” திறப்பு விழா 6 ஆம் திகதி இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் அதிதியாக கலந்து கொண்டார்.