தீவிரவாதமற்ற தமிழ்த் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம்

எதிர்கால தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (16) தெரிவித்தார்.