தென்னாபிரிக்காவிலிருந்து புதிய திரிபடைந்த கொவிட்-19

கொவிட்-19-இலான புதிய மரபணு திரிபடைந்த வைரஸொன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அங்கு தொற்றுகள் அதிகரிப்பதற்கு அது காரணமாக இருக்கலாம் என தென்னாபிரிக்க சுகாதாரத் திணைக்களம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டதை விட குறித்த மாறி மேலும் திரிபடைந்துள்ளது போலத் தோன்றுவதாக ஹன்கொக் மேலும் கூறியுள்ளார்.