தேங்காய் எண்ணெய் உற்பத்தியிலும் நெருக்கடி

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சரியான தரம் குறித்தும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.