தேங்காய் எண்ணெய் உற்பத்தியிலும் நெருக்கடி

தற்போது நிலவும் தேங்காய் விலை மற்றும் தங்கள் தயாரிப்புகளை மேற்கொள்வதற்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதிலும் பெரும் செலவை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்