தேசிய அரசாங்கம் அல்ல; தேசிய திட்டமே அவசியம்: ஐ.ம.ச

ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படும் கருததை  அதன் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மறுத்துள்ளார்.