தேசிய அரசாங்கம் அல்ல; தேசிய திட்டமே அவசியம்: ஐ.ம.ச

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதுடன், தற்போதுள்ள வெளிநாட்டு இருப்பு நெருக்கடி காரணமாக பொருட்களின் பற்றாக்குறை மற்றும் வாழ்க்கைச் செலவுகள் தாங்க முடியாததாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போதையை நெருக்கடியை தீர்ப்பதற்கு தேசிய அரசாங்கம் அல்ல, தேசிய திட்டம் ஒன்று இருக்க வேண்டும் என அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.