‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவில்லை’ – வாசுதேவ நாணயக்கார

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என 11 சுயேச்சைக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.