“நான் செய்தது பெரும் தவறு” – சந்திரிக்கா

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் திரு மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியமை தனது வாழ்க்கையில் ஏற்பட்ட வரலாற்றுத் தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.