’நிபந்தனைகளின்றி அரசியல் கைதிகளை விடுவிக்கவும்’

‘கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு, நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்’ என்று, யாழ்.மாநகரசபை உறுப்பினர் சடடத்தரணி வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.