பசில் மீது சீறி பாய்ந்தார் விமல்

பெய​ரை குறிப்பிடாவிட்டாலும், விமல் வீரவன்சவின் அனல் பறந்த பேச்சின் ஊடாக, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை கடுமையாக திட்டித்தீர்த்தார்.