பாக். பிரதமரின் டுவீட்டுக்கு இந்தியா கண்டனம்

சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான டுவிட்டர் பதிவு தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பை கடுமையாக சாடிய  இந்தியா, சிறுபான்மை உரிமைகளை தொடர்ச்சியாக மீறுவது பாகிஸ்தானே என்றும் தெரிவித்துள்ளது.