‘பாஜகவைவீழத்துவதுஇலக்கு; காங்கிரஸ்கட்சியால்சுயமாகஆட்சிக்குவருவதுகடினம்’: மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்கருத்து

இப்போதுள்ளசூழலில்காங்கிரஸ்கட்சியால்பொதுத்தேர்தலில்சுயமாகவென்று, ஆட்சிக்குவருவதுகடினம், பாஜகவைவீழ்த்தக்கூட்டணிஎன்பதுஅவசியமானதுஎன்றுகாங்கிரஸ்மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்பகீர்பேட்டிஅளித்துள்ளார்.
காங்கிரஸ்கட்சியின்மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்பிடிஐநிறுவனத்துக்குபிரத்தியேகபேட்டிஅளித்துள்ளார். அவர்கூறியிருப்பதாவது:
இன்றுள்ளசூழலில்அனைத்துஎதிர்க்கட்சித்தலைவர்களும்மத்தியில்ஆட்சிமாற்றம்தேவை, பாஜவைகண்டிப்பாகத்துரத்தவேண்டும்என்றவிஷயத்தில்தெளிவாகஇருக்கிறார்கள். தியாகம், ஒத்துழைப்பு, கூட்டணிஉருவாகவிட்டுக்கொடுத்தல்என்றுநீங்கள்இதைஎப்படிவேண்டுமானாலும்எடுத்துக்கொள்ளலாம்காங்கிரஸ்கட்சிதயாராகஇருக்கிறது.
எதிர்க்கட்சிகள்அமைக்கும்கூட்டணிகாங்கிரஸ்கட்சிக்காககண்டிப்பாகஇல்லாமல், மத்தியில்பாஜகஆட்சியைஅகற்றவேண்டும்என்றவிருப்பத்தின்அடிப்படையில்இருக்கவேண்டும்.

இன்றுள்ளசூழலில்மக்களவைத்தேர்தலில்காங்கிரஸ்கட்சிசுயமாகவென்றுஆட்சியைப்பிடிப்பதுஎன்பதுகடினமானஒன்றுஅதைஒப்புக்கொள்கிறோம். அதுதான்எங்கள்நோக்கமாகஇருந்திருந்தால், கடந்த 5 ஆண்டுகளாகஅதைநோக்கிப்பணியாற்றிஇருப்போம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாகக்கூட்டணிக்காகஉழைத்துவிட்டு, திடீரெனசுயமாகவெற்றிபெறுவோம்என்றுஎப்படிக்கூறுவது. கடந்த 5ஆண்டுகளாகப்போராடிஇருக்கிறீர்கள், கூட்டணிவைப்போம்என்றுகூறியிருக்கிறீர்கள், ஆதலால், எங்கள்கூட்டணிசிறப்பானவெற்றியைப்பெறஉழைப்போம்.
எங்களுடையமகாகூட்டணியின்நோக்கம், மோடிஅரசைத்தோற்கடிப்பதுதான். அந்தநோக்கத்தைமறந்துஎதிர்க்கட்சிகள்செயல்பட்டால், நிச்சயமாகநாம்நினைத்தஇலக்கைஅடையமுடியாது. அதன்பின்ஒவ்வொருவருக்கானஇழப்பாகவும், நாட்டுக்கானஇழப்பாகவும்அமையும்.
பகுஜன்சமாஜ்கட்சியின்தலைவர்மாயாவதிகூறுவதுஎல்லாம்சட்டப்பேரவைத்தேர்தல்குறித்துத்தான். சட்டப்பேரவைத்தேர்தலுக்கும், மக்களவைத்தேர்தலுக்கும்வேறுபாடுகள்இருக்கின்றன. 5 மாநிலசட்டப்பேரவைத்தேர்தல்முடிந்தவுடன், மக்களின்மனநிலைஎவ்வாறுஇருக்கிறது, மகாகூட்டணிசாத்தியமாகுமாஎன்பதுதெரியவரும்.
மகாகூட்டணிஅமைவதற்குப்பிரதமர்பதவிஎன்பதுஒருபொருட்டானவிஷயம்அல்லகூட்டணிக்கட்சித்தலைவர்களேதெரிவித்துள்ளார்கள்.தேர்தலில்எங்கள்கூட்டணிவென்றுவிட்டால், பிரதமர்குறித்துமுடிவுசெய்யப்படும்.பிரதமர்விஷயத்தைஎழுப்புபவர்கள், பாஜகவுக்குஎதிராகவெற்றிபெறக்கூடாதுஎன்றசிந்தனையில்இருக்கிறார்கள்என்றுநினைக்கிறேன்.
காங்கிரஸ்கட்சிதலைவர்ராகுல்தலைமையில்புதுஉத்வேகத்துடன், தீர்மானத்துடன்செயல்பட்டுவருகிறது. கட்சியைவலுப்படுத்தசிலதியாங்களும்செய்யவேண்டிஇருந்தது. சிலதேர்தல்களில்தோற்றோம், ஆனால், பஞ்சாபில்வெற்றிபெற்றோம், கர்நாடகாவைதக்கவைத்தோம்.
இன்னும்சிலமாநிலங்களி்லபாஜகவுக்குப்போட்டியாகஅவர்களைக்காட்டிலும்முன்னோக்கிஇருந்தோம். ஆனால், அதிகாரத்தைப்பயன்படுத்திபாஜகஆட்சிஅமைத்தது. வரும் 5 மாநிலத்தேர்தல்கடந்த 4 ஆண்டுகளாகநாங்கள்செய்தபணியின், உழைப்பின், கடந்துவந்தபாதையின்அளவைத்தீர்மானிக்கஉதவும்.
இவ்வாறுசல்மான்குர்ஷித்தெரிவித்தார்.
– The Hindu