பாடசாலை விடுமுறை நீடிப்பு

சகல பாடசாலைகளுக்கும் டிசெம்பர் 23ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, நத்தார் பண்டிகைக்காக,  டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் சனி,ஞாயிறு கிழமைகள் உட்பட 26ஆம் திகதிவரையிலும் விசேட விடுமுறையை கல்வியமைச்சு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.