பாராளுமன்றத்தில் பதற்றம்: புகை குண்டுகள் வீச்சி

2024 வரவு -செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியுற்ற அல்பேனியாவின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் நடுவில் புகை குண்டுகளை வீசினர். ஆர்ப்பாட்டத்தில் திங்களன்று ஈடுபட்ட எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மையத்தில் நாற்காலிகளை அடுக்கி, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா புகை காற்றை நிரப்பிய புகை குண்டுகளை பற்றவைத்தனர்.

Leave a Reply