பிராந்தியத் தலைநகரை சரணடைய திக்ரே படைகளுக்கு 72 மணித்தியால காலக்கெடு

இந்நிலையில், திக்ரே படைகளைக் கருத்துத் தெரிவிப்பதற்காக உடனடியாக அணுகியிருக்க முடியவில்லை.முன்னதாக மெகெல்லேயை தாங்கிகளால் சுற்றிவளைக்க முன்னேறும் எதியோப்பிய படைகள் திட்டமிட்டுள்ளதாகவும், சரணடையும் வகையில் ஷெல் தாக்குதல் நடத்தலாம் எனவும் இராணுவப் பேச்சாளரொருவர் தெரிவித்திருந்தார்.