பிரித்தானியாவுக்கே பதிலடி கொடுத்த ரஷ்யா

போக்குவரத்து உட்பட அனைத்து பிரிட்டிஷ் விமானங்களுக்கும் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

வியாழன் அன்று ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் ஒரு பெரிய தொகுப்பில், 

ரஷ்யாவின் தேசிய கேரியர் ஏரோஃப்ளோட் (carrier Aeroflot ) பிரிட்டிஷ் வான்வெளியில் இருந்து தடை செய்யப்படும் என்று அறிவித்ததை அடுத்து இந்த அறிக்கை ரஷ்யாவிலிருந்து வந்துள்ளது.