புட்டின் இடைநீக்கம்

சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் (ஐஜேஎஃப்) கௌரவத் தலைவர் பதவியில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் இடைநீக்கம் செய்யப்பட்டார் என விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக அந்த கௌரவத் தலைவர் பதவியில் இருந்து புட்டின் நீக்கப்பட்டுள்ளார் என அக்குழு அறிவித்துள்ளது.