புதிய பிரதமராக தினேஷ் சத்தியப்பிரமாணம்

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ​ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.