புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இடைநிறுத்தம்

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகளை, இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply