பொது வெளியில் தோன்றினார் கிம் ஜோங்

வடகொரிய தலைவர் கிம் ஜோங் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானதன் பின்னர் அவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங் பொது வெளியில் தோன்றாமையால் அவர் உடல்நிலை குறித்து பல சந்தேகங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.