மட்டக்களப்பு மக்களின் ’கூட்டமைப்புக்கான செய்தி’

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள், இம்முறை தங்களது வாக்குரிமையை நன்றாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, செயற்றிறனுடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.