மனஅழுத்தத்தில் கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (13) நள்ளிரவுக்கு முதல் ஜனாதிபதி தனக்கு கடிதத்தை அனுப்புவதாக தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.