மன்னார் நகர சபை முடிவுகள்

மன்னார் மாவட்ட, மன்னார் நகர சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 4,355 வாக்குகள், 7 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 3,424 வாக்குகள், 4 ஆசனங்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,231 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 903 வாக்குகள், 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 409 வாக்குகள், 1 ஆசனம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 395 வாக்குகள், 1 ஆசனம்