மரண அறிவித்தல்

திரு பாலச்சந்திரன் சண்முகராஜா
பிறப்பு : 29 சனவரி 1956 — இறப்பு : 6 பெப்ரவரி 2018

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் சண்முகராஜா அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா (பண்டிதர்), மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், கிருஷ்ணபிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி(கெளரி) அவர்களின் அன்புக் கணவரும்,

சபாநிதி(லாவண்யா) அவர்களின் அருமைத் தந்தையும்,

சந்திரவதனி(மல்லிகா), சந்திரரூபி(ரோசா), சந்திரகலா(நந்தியா), பிறேமச்சந்திரன்(அருமை), சந்திரபவானி(முல்லை), செல்வச்சந்திரன்(வரன்), வினோதச்சந்திரன்(வினோதன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ்வரன், சுந்தரலிங்கம், சுரேஷ், கருணாகரன், தர்மினி, விமலா, சகுந்தலா, திரவியம், மலர், ஆனந்தன், புவனா, கணேஷ், வனஜா, கிருஷ்ணதாஸ்(செல்வம்), தேவி, சிவலிங்கம், சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சபிதா, கனிஷ்டா, சரண்யா, சங்கீதா, வரன்யா, சாருகா, சனந்தன், சகானா ஆகியோரின் பெரியப்பாவும்,

கஜன், கிருஷன், ஸ்ரீராம், நவீன், Dr. ரோஷன், ரோஷல், துஷாந்த், துஷா, சகன்யா, சாதனா, Dr. மதுரா, மிதிலா, லெமோ, ஆஷா, மயூரன், அபி, ஜனார்த்தனன், நிஷாந்தன், பிரதோஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவகெளரி, மதிவதனி, யாழினி, சதீஷ் ஆகியோரின் சித்தப்பாவும்,

Dr. கிருஷாந்த், Dr. பிரஷாந்த், சங்கீதா, கீர்த்தனா, சங்கவி, சிந்தியா, ஜோஷ்வா ஆகியோரின் ஆசையப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: வெள்ளிக்கிழமை 09/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 10/02/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 01:30 பி.ப — 03:15 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:
கனடா
தொலைபேசி: +14164217283
சபி — கனடா
செல்லிடப்பேசி: +16476362634