மலையகம் 200

மலையகம் 200 எனும் தொனிப்பொருளில், மலையக சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் – முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முதற்கட்ட, இரு நாள் கலந்துரையாடல், நுவரெலியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.