மலையக அரசியல் அரங்கத்தின் மகளிர் தின விழா

மலையக அரசியல் அரங்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின சிறப்பு உரையரங்கம், ஹட்டன் – புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள CSC மண்டபத்தில், நாளை சனிக்கிழமை  (18) காலை 9.30க்கு நடைபெறவுள்ளது.