’மலையக மக்கள் முன்னணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது’

மலையக மக்கள் முன்னணியின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்த சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன், முன்னணியில் உள்ளார்ந்த பழிவாங்கல்கள், பதவி பேராசைகள் தொடர்வதாகவும் இந்நிலைமை தொடருமாயின் கடைசியில் கட்சியில் எவருமே எஞ்சமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.