மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பிரதமர் வழிபாடு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியர் மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம்  வெள்ளிக்கிழமை (11) காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டார்.