மீண்டும் வருகிறார் சசிகலா

எனினும், முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவைத் தவிர மீதமுள்ள 3 பேரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்நிலையில், சசிகலாவின் தண்டனைக் காலம் நிறைவுபெறவுள்ளதையடுத்து, அவர் 27ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.