‘‘முற்றிலும் பயனற்றது’’- சமூக ஊடகங்களை தடை செய்யும் இலங்கை அரசுக்கு ராஜபக்சே மகன் எதிர்ப்பு

இலங்கையில் சமூக ஊடகங்களை தடை செய்யும் அந்நாட்டு அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நமல் ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.