மைத்திரி இராஜினாமா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார். கொட்டால் இன்று (12) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில்  கட்சியின் தவிசாளராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை நியமிக்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் தீர்மானித்துள்ளனர்.