மொராக்கோ நிலநடுக்கம்: பலியானோர் 1,037 ஆக அதிகரிப்பு

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 37ஆக அதிகரித்துள்ளது.  மேலும் ஆயிரத்து 204 பேர் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.  அவர்களில் 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.