’யாரும் என்னுடன் இதுவரை பேசவில்லை’

வைரஸ் குறித்த விஞ்ஞானம் மற்றும் ஆய்வு ரீதியிலான பட்டங்களைப் பெற்றிருக்கும் என்னை எந்தவொரு குழுவும் தொடர்பு கொள்ளவில்லையென தெரிவித்த அவர்,நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைக்குத் தீர்வை பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.