யாழ்ப்பாண மாவட்டம்: தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

யாழ். மாவட்டத்தில், கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்து உள்ளதாகத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன், இருப்பினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்று  நிலைமையானது அபாய நிலையிலேயே  காணப்படுகின்றது எனவும் கூறினார்.