ரணிலுக்கு இல்லை; கைவிரித்தது மொட்டு

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குமளவுக்கு தமது கட்சியில் எவருக்கும் மூளையில் கோளாறு கிடையாது என நினைப்பதாக, அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கூறியுள்ளார்.