வட்டவளையை வளைத்து போடுகிறது கொரோனா

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார் வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் 10 பேருக்கு நேற்று (24) தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.