‘விபூஷண விருது கிடைத்தது மாபெரும் கௌரவம்’

இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் மித்ர விபூஷண விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்கு கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என்று, இந்தியப் பிரதமர்  ஸ்ரீ நரேந்திர மோடி தெரிவித்தார்.