வியட்நாமின் புதிய ஜனாதிபதியாக டோ லாம்

வியட்நாம் ஜனாதிபதியாக இருந்த வோ வான் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தால், அவர் பதவி விலகிய நிலையில், புதிய ஜனாதிபதியாக, அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான டோ லாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை அந்நாட்டின் தேசிய சபை உறுதி செய்துள்ளது.