வியட்நாமில் 99 நாட்களுக்குப் பிறகு திரும்பிய கரோனா

99 நாட்களுக்குப் பிறகு வியட்நாமில் மீண்டும் கரோனா பரவ தொடங்கியுள்ளது அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. 9 கோடிக்கு அதிகமான மக்கள் தொகைக் கொண்ட வியட்நாம், உலக நாடுகள் கரோனா பரவலின் தீவிர தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் கரோனாவை கட்டுப்படுத்தி முன் உதாரணமாக இருந்தது .