வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை நடவடிக்கை

இதற்கான பராமரிப்பு நடவடிக்கைகள் ஆலோசனை வழிகாட்டல்களும், பிரதேச வெளிக்கள விவசாய அதிகாரிகள் மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான செய்கைகள் கந்தளாய், கிண்ணியா, வெருகல் மற்றும் மூதூர் போன்ற பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.